மேற்கத்தைய பாலியல் புரட்சி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாலுறவு கொள்ளல், உடல்ரீதியான பாலியல் வெளிப்படுத்தல், பாலுறவு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் போன்ற பாலுறவு தொடர்பான பல விடயங்களில் 1960 கள் தொடக்கம் மேற்கில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் மேற்கத்தைய பாலியல் புரட்சி எனப்படும். இந்தப் புரட்சியை மேற்கில் இடம்பெற்ற ஒரு புரட்சி என்று குறிப்பது முக்கியம். தமிழ்ச் சூழலில் பாலுறவுக்கும் மேற்கத்தைய சூழலில் பாலுறவுக்கும் பல சமூக, பண்பாடு, அரசியல் பாலின நோக்கில் பாரிய வேறுபாடுகள் உண்டு.