உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது அல்-குவைலிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


முஹம்மத் சல்மான் அல்-குவலிதி (பிறப்பு 1981 ஆம் ஆண்டு ஜூன் 19 ) ஓர் சவூதி அரேபிய நீளம் தாண்டுதல் வீரர் ஆவார். இவரது தனிப்பட்ட சாதனையாக 8.48 மீட்டர் ஆகும். இது 2006ஆம் ஆண்டு ஜுலை பிரான்சின் சோட்டேவில்லே-லூஸ்-ரூவனில் அடையப்பட்டது. இதுவும் தற்போதைய ஆசிய சாதனையாகும் . [1]

உலக அளவில், இவர் 2008 கோடைகால ஒலிம்பிக் மற்றும் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். ஐ.ஏ.ஏ.எஃப் உலகக் கோப்பை மற்றும் ஐ.ஏ.ஏ.எஃப் உலக உள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும் 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தடகளத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சவூதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மூன்று முறை ஆசிய சாம்பியனான இவர் 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிய உள் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், 2007 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் வென்றார் .

இவருக்கு மெச்சவ்து பௌஹௌச்சே பயிற்சியாளராக உள்ளார். [2]

சர்வதேச போட்டிகள்

[தொகு]
ஆண்டு போட்டி இடம் நிலை குறிப்புகள்
Representing  சவூதி அரேபியா
2002 Asian Championships Colombo, Sri Lanka NM
2003 Asian Championships Manila, Philippines 9th 7.63 m
2004 Asian Indoor Championships Tehran, Iran 1st 7.94 m
World Indoor Championships Budapest, Hungary 14th (q) 7.80 m
Pan Arab Games Algiers, Algeria 2nd 7.79 m
2005 Islamic Solidarity Games Mecca, Saudi Arabia 1st 8.44 m
2006 World Athletics Final Stuttgart, Germany 2nd 8.34 m
World Cup Athens, Greece 3rd 8.11 m
2007 Asian Championships Amman, Jordan 1st 8.16 m (w)
World Championships Osaka, Japan 18th (q) 7.85 m
Pan Arab Games Cairo, Egypt 1st 8.19 m
2008 Asian Indoor Championships Doha, Qatar 1st 8.24 m (iAR)
World Indoor Championships Valencia, Spain 3rd 8.01 m
Olympic Games Beijing, China 14th (q) 7.93 m
2009 World Championships Berlin, Germany 36th (q) 7.66 m
2010 Asian Games Guangzhou, China 11th 6.78 m
2016 Asian Indoor Championships Doha, Qatar 8th 7.52 m

குறிப்புகள்

[தொகு]