உள்ளடக்கத்துக்குச் செல்

பார்க் சான்-வூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க் சான்-வூக்
Park Chan-wook
பிறப்புஆகத்து 23, 1963 (1963-08-23) (அகவை 61)
சியோல், தென் கொரியா
மற்ற பெயர்கள்Bakridamae (박리다매)
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
முன்னாள் திரைப்படத் திறனாய்வு
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
Korean name
Hangul
Hanja

பார்க் சான்-வூக் (ஆங்கில மொழி: Park Chan-wook) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1963) இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் திர்ஸ்ட், இஸ்டோக்கர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]