உள்ளடக்கத்துக்குச் செல்

பலியாட்டம் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
d5 black pawn
c4 white pawn
d4 white pawn
a2 white pawn
b2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
Queen's Gambit. The gambit is introduced by 2.c4. If Black takes the pawn (dxc4), White can move e2–e4 and take control of the center, while threatening to capture the black pawn with the bishop (Bxc4).

பலியாட்டம் (Gambit, பண்டைய இத்தாலிய மொழியில் gambetto, சூழ்ச்சி அல்லது உத்தி எனும் பொருள் தரும்) என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், பெரும்பாலும் வெள்ளை ஆட்டக்காரர், தனது காய் ஒன்றை, பொதுவாக சிப்பாயை தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் பலியிடக் கொடுத்து ஆரம்பிக்கும் வியூகமே ஆகும்.[1] நன்கு அறியப்பட்ட உதாரணங்களாக இராசாவின் பலியாட்டம் (1.e4 e5 2.f4) மற்றும் இராணியின் பலியாட்டம் (1.d4 d5 2.c4) ஆகியவற்றைக் கொள்ளலாம். கருப்பு ஆட்டக்காரரால் காய்களைப் பலியிட்டு ஆடப்படும் ஆட்டமும் பலியாட்டம் என்றே அழைக்கப்படும்.

பலியாட்டத்தை ஏற்றுக்கொள்ளல் : 2...exf4

[தொகு]

பொதுவாக கறுப்புக் காய்களைக்கொண்ட சதுரங்கத்தின் தொடக்க நிலை விளையாட்டு வீரர்கள் இராசாவின் பலியாட்டைத்தை ஏற்றுக்கொள்வார்கள். இதில் முக்கியமானது இராசாவின் குதிரைப் பலியாட்டம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Edward R. Brace, An Illustrated Dictionary of Chess, Hamlyn, 1979, p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-600-32920-8.

மேலும் வாசிக்க

[தொகு]
  • Schiller, Eric (2002). Gambit Chess Openings. Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58042-038-9.

வெளி இணைப்புகள்

[தொகு]