உள்ளடக்கத்துக்குச் செல்

படைவீடு (ஆயுதப்படைகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18ஆம் நூற்றாண்டில் இறுதியில் படைவீடாக செயல்பட்ட எடின்பர்க் கோட்டை, ஸ்காட்லாந்து

படைவீடு (Barracks), இராணுவ ஆயுதப் படைவீரர்கள், துணை இராணுவப் படையினர் மற்றும் காவல் துறையினரின் குடியிருப்புகளும்; போர் ஆயுதங்களும், வெடி பொருட்களும், தளவாடங்களும், சமையல் பொருட்களும் கொண்ட வலுவான நிரந்தரக் கட்டிட அமைப்பாகும்.[1]பராக்கா சோல்ஜர்ஸ் டெண்ட் எனும் இச்சொல் எசுப்பானியம் மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிரான்சிய மொழிகளில் 17ஆம் நூற்றாண்டில் உருவானது.

பொதுமக்களில் இருந்து வீரர்களை பிரித்து, ஒழுக்கம், பயிற்சி மற்றும் படைவீரர் என்ற பெருமைகளை வலுப்படுத்துவதே படைவீட்டின் முக்கிய நோக்கமாகும். அவை "வீரர்களுக்கான ஒழுங்குமுறை தொழிற்சாலைகள்" என்று அழைக்கப்படுகின்றது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. படைவீடு
  2. Black, Jeremy, A Military Revolution?: Military Change and European Society, 1550–1800 (London, 1991)