உள்ளடக்கத்துக்குச் செல்

நாரிந்தர் கப்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாரிந்தர் சிங் கப்பானி
Narinder Singh Kapany
பிறப்பு31 அக்டோபர் 1926
மோகா[1]
இறப்புதிசம்பர் 4, 2020(2020-12-04) (அகவை 94)
கலிபோர்னியா
தேசியம்இந்தியர், அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஆக்ரா பல்கலைக்கழகம்
ஓர்டான்சு தொழிற்சாலை
லண்டன் இம்பீரியல் கல்லூரி
பிரித்தானிய ராயல் பொறியியல் அகாடமி[2]
அமெரிக்க ஒளியியல் கழகம்

கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா குரூசு
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்ரா பல்கலைக்கழகம்
லண்டன் இம்பீரியல் கல்லூரி
அறியப்படுவதுஒளியிழையில் முன்னோடி
விருதுகள்பிரவாசி பாரதீய சம்மான்[2]

ஒளி இழையியலின் தந்தை என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படும் நாரிந்தர் சிங் கப்பானி (Narinder Singh Kapany) பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்ற நகரத்தில் பிறந்தவர்.[1] சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sharma, Dinesh C. (15 October 2009). "Nobel Question Mark". New Delhi: India Today. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
  2. 2.0 2.1 "List of Fellows". Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  3. "பத்ம விருதுகள்". தி இந்து. சனவரி 21, 2021. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி,2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)