உள்ளடக்கத்துக்குச் செல்

சோதாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதாலியா
ஒரினோகோ ஆற்றில் துள்ளும் சோதாலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சோதாலியா

மாதிரி இனம்
சோ. புளூவாடிலிசு [2]
வான் பெனிடென், 1864
சிற்றினம்

சோ. புளூவாடிலிசு
சோ. கியனென்சிசு

சோதாலியா (Sotalia) என்பது ஓங்கில் பேரினம் ஆகும். 2007ஆம் ஆண்டில் சோதாலியா புளூவியாடிலிசிலிருந்து ஒரு தனித்துவமான சிற்றினமாக சோதாலியா கியனென்சிசு வேறுபடுத்தி வகைப்படுத்தப்பட்டதால் இரண்டு சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகக் கருதப்படுகிறது.[3][4][5] இது சமீபத்திய புறத்தோற்றுரு பகுப்பாய்வுகள் மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோ நியூக்லியிக் காடி பகுப்பாய்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது.

சோதாலியா பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்கா அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடற்கரைகளிலும், அமேசான் ஆறு மற்றும் அதன் பெரும்பாலான துணை ஆறுகளிலும் காணப்படுகின்றன.[4]

சிற்றினங்கள்

[தொகு]
  • சோதாலியா புளூவாடிலிசு (கெர்வாய்சு & டெவில்லே, 1853)
  • சோதாலியா கியனென்சிசு (வான் பெனெடன், 1864) கோசுடெரோ அல்லது கயானா ஓங்கில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sotalia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
  2. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  3. Cunha, H.A.; V.M.F. da Silva; J. Lailson-Brito Jr.; M.C.O. Santos; P.A.C. Flores; A.R. Martin; A.F. Azevedo; A.B.L. Fragoso et al. (2005). "Riverine and marine ecotypes of Sotalia dolphins are different species". Marine Biology 148 (2): 449–457. doi:10.1007/s00227-005-0078-2. Bibcode: 2005MarBi.148..449C. 
  4. 4.0 4.1 "Sotalia guianensis, Guiana Dolphin, Costero". Convention on Migratory Species. 2010. Archived from the original on October 15, 2012. பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
  5. "Wilson & Readers Mammals Species of the World". பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]