உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் சாலிசிலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் சாலிசிலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் சாலிசிலேட்டு
வேறு பெயர்கள்
சால்சோனின், மோனோசோடியம் சாலிசிலேட்டு, சோடியம் ஐதராக்சிபென்சோயேட்டு, சோடியம் 2- ஐதராக்சிபென்சோயேட்டு, சாலிசிலிக் அமில சோடியம் உப்பு, மோனோசோடியம் 2- ஐதராக்சிபென்சோயேட்டு, டையுரேட்டின்
இனங்காட்டிகள்
54-21-7 Y
ChEMBL ChEMBL447868 Y
ChemSpider 5689 Y
DrugBank DB01398 Y
EC number 200-198-0
InChI
  • InChI=1S/C7H6O3.Na/c8-6-4-2-1-3-5(6)7(9)10;/h1-4,8H,(H,9,10);/q;+1/p-1 Y
    Key: ABBQHOQBGMUPJH-UHFFFAOYSA-M Y
  • InChI=1/C7H6O3.Na/c8-6-4-2-1- 3-5(6)7(9)10;/h1-4,8H,(H,9,10); /q;+1/p-1/fC7H5O3.Na/q-1;m
  • InChI=1/C7H6O3.Na/c8-6-4-2-1-3-5(6)7(9)10;/h1-4,8H,(H,9,10);/q;+1/p-1
    Key: ABBQHOQBGMUPJH-REWHXWOFAO
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00566 N
பப்கெம் 16760658
வே.ந.வி.ப எண் VO5075000
  • [Na+].O=C([O-])c1ccccc1O
UNII WIQ1H85SYP Y
பண்புகள்
C7H5NaO3
வாய்ப்பாட்டு எடை 160.10 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
உருகுநிலை 200 °C (392 °F; 473 K)
25.08 கி/100 கி (-1.5 °செ)
107.9 கி/100 கி (15 °செ)
124.6 கி/100 கி (25 °செ)
141.8 கி/100 கி (78.5 °செ)
179 கி/100 கி (114 °செ)[1]
கரைதிறன் கிளைக்கால், 1,4-டையாக்சேன், ஆல்ககால் போன்ரவற்றில் கரையும் name=chemister />
மெத்தனால்-இல் கரைதிறன் 26.28 கி/100 கி (15 °செ)
34.73 கி/100 கி (67.2 °செ)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word எச்சரிக்கை
H314, H331, H400[2]
P210, P261, P273, P280, P305+351+338, P310[2]
Autoignition
temperature
250 °C (482 °F; 523 K)
Lethal dose or concentration (LD, LC):
930 மி.கி/கி.கி (எலிகள், வாய்வழி)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் சாலிசிலேட்டு (Sodium salicylate) என்பது C7H5NaO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாலிசிலிக் அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் சாலிசிலேட்டு என அழைக்கப்படுகிறது. உயர்வெப்பம் மற்றும் அழுத்த நிபந்தனைகளில் சோடியம் பினாலேட்டுடன் கார்பன் டை ஆக்சைடு வினைபுரிவதால் சோடியம் சாலிசிலேட்டு உற்பத்தியாகிறது. முற்காலத்தில் குளிர்கால பசுமைமாறா தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மெத்தில் சாலிசிலேட்டை நீராற்பகுப்பு செய்து சோடியம் சாலிசிலேட்டு தயாரித்தார்கள். இனிப்புப் பூச்சமரப் பட்டையுடன் மிகையளவு சோடியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்தியும் தயாரித்தார்கள் [4].

பண்புகள்

[தொகு]

சோடியம் சாலிசிலேட்டு ஒரு சாலிசிலேட்டு குடும்ப வகைச் சேர்மமாகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடத்தில் இராய் கூட்டறிகுறியை தூண்டுகின்றது. பொதுவாக இந்நோய் கூட்டறிநோய்குறி இன்ஃபுளுவென்சா சின்னம்மை போன்ற தீநுண்ம நோய்களைத் தொடர்ந்து வைரசு தொற்றாக வருகிறது.

பயன்கள்

[தொகு]

வலிநிவாரணியாகவும் காய்ச்சலடிக்கியாகவும் சோடியம் சாலிசிலேட்டு ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். புற்றுநோய் செல்களில் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பையும் [5][6][7] இழைய நசிவு [8] நடவடிக்கையையும் தூண்டுகிறது. ஆசுப்பிரின் மருந்து ஒவ்வாமை கொண்டவர்களுக்கு மாற்றாக இம்மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். வெற்றிட புற ஊதாக் கதிர்விச்சையும் எலக்ட்ரான்களையும் கண்டறிய ஒளிரும்பொருளாக சோடியம் சாலிசிலேட்டு பயன்படுத்தப்படுகிறது [9].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "sodium salicylate". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  2. 2.0 2.1 2.2 Sigma-Aldrich Co., Sodium salicylate. Retrieved on 2014-05-26.
  3. Chambers, Michael. "ChemIDplus - 54-21-7 - ABBQHOQBGMUPJH-UHFFFAOYSA-M - Sodium salicylate [USP:JAN] - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.sis.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  4. Lehman, J.W., Operational Organich Chemistry, 4th ed., New Jersey, Prentice Hall, 2009
  5. Klampfer, Lidija; Jörg Cammenga; Hans-Georg Wisniewski; Stephen D. Nimer (1999-04-01). "Sodium Salicylate Activates Caspases and Induces Apoptosis of Myeloid Leukemia Cell Lines". Blood 93 (7): 2386–94. பப்மெட்:10090950. http://bloodjournal.hematologylibrary.org/cgi/content/full/93/7/2386. பார்த்த நாள்: 2011-02-21. 
  6. Rae, Colin; Susana Langa; Steven J. Tucker; David J. MacEwan (2007-07-31). "Elevated NF-κB responses and FLIP levels in leukemic but not normal lymphocytes: reduction by salicylate allows TNF-induced apoptosis". Proceedings of the National Academy of Sciences of the USA 104 (31): 12790–5. doi:10.1073/pnas.0701437104. பப்மெட்:17646662. பப்மெட் சென்ட்ரல்:1937545. http://www.pnas.org/content/104/31/12790. பார்த்த நாள்: 2011-02-21. 
  7. Stark, Lesley A. (May 2007). "Aspirin activates the NF-κB signalling pathway and induces apoptosis in intestinal neoplasia in two in vivo models of human colorectal cancer". Carcinogenesis 28 (5): 968–76. doi:10.1093/carcin/bgl220. பப்மெட்:17132819. http://carcin.oxfordjournals.org/content/28/5/968. பார்த்த நாள்: 2011-02-21. 
  8. Schwenger, Paul; Edward Y. Skolnik; Jan Vilcek (1996-04-05). "Inhibition of Tumor Necrosis Factor-induced p42/p44 Mitogen-Activated Protein Kinase Activation by Sodium Salicylate". The Journal of Biological Chemistry 271 (14): 8089–94. doi:10.1074/jbc.271.14.8089. பப்மெட்:8626494. http://www.jbc.org/content/271/14/8089. பார்த்த நாள்: 2011-02-21. 
  9. Samson, James. "Vacuum Ultraviolet Spectroscopy" (PDF). Pied Publications. Archived from the original (PDF) on October 16, 2006. பார்க்கப்பட்ட நாள் July 26, 2012.

புற இணைப்புகள்

[தொகு]