உள்ளடக்கத்துக்குச் செல்

சீரியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரியம்(III) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரை அயோடோசீரியம்
வேறு பெயர்கள்
சீரசு முவயோடைடு,சீரியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
7790-87-6 N
EC number 232-228-3
InChI
  • InChI=1S/Ce.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: ZEDZJUDTPVFRNB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123265
  • I[Ce](I)I
பண்புகள்
CeI3
வாய்ப்பாட்டு எடை 520.83 g·mol−1
உருகுநிலை 766 °C (1,411 °F; 1,039 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீரியம்(III) அயோடைடு (Cerium(III) iodide) என்பது CeI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் அயோடினும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது. சீரியம் முவயோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

மூலக்கூற்று எடை

[தொகு]

சீரியம்(III) அயோடைடின் மூலக்கூற்று எடை அளவு 520.83 கி/மோல் ஆகும்.[1]

பயன்

[தொகு]

மருந்துவகைப் பொருட்களில் ஓர் இடைநிலையாக சீரியம்(III) அயோடைடு பயன்படுகிறது.[2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

சீரியம்(III) அயோடைடு தண்ணீரில் கரையும். ஒரு திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 766 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பப்கெம் 123265
  2. 2.0 2.1 "7790-87-6 - Cerium(III) iodide, ultra dry, 99.9% (REO) - Cerium triiodide - 13641 - Alfa Aesar". alfa.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.