உள்ளடக்கத்துக்குச் செல்

சீன-திபெத்திய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன-திபெத்திய மொழிகள்
புவியியல்
பரம்பல்:
கிழக்கு ஆசியா
வகைப்பாடு: உலகத்தின் பெரும் மொழிக் குடும்பங்களில் ஒன்று.
துணைப்பிரிவுகள்:
தாய்-கடை மொழிகள் (கருத்து வேறுபாடுகள் உள்ளன)
உமாங்-மியென் மொழிகள் (கருத்து வேறுபாடுகள் உள்ளன)
ISO 639-2: sit

சீன-திபெத்திய மொழிகள் ஒரு பெரும் மொழிக்குடும்பம். இதனுள் சீன மொழிகளும், திபெத்திய-பர்மிய மொழிகளும் சேர்ந்து மொத்தம் 250 கிழக்கு ஆசிய மொழிகள் உள்ளன. இம்மொழிகள்பேசுவோரின் எண்ணிக்கையின் படி இவை இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினனருக்கு அடுத்தபடியாக உலகில் 2 ஆவதாக உள்ளவை.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]