சலாலத்தீன் மிங்புர்னு
Appearance
மிங்புர்னு | |||||
---|---|---|---|---|---|
ஆட்சிக்காலம் | 1220 – 1231 | ||||
முன்னையவர் | இரண்டாம் அலாவுதீன் முகம்மது | ||||
பின்னையவர் | இல்லை | ||||
பிறப்பு | 1199[1] | ||||
இறப்பு | 1231 | ||||
துணைவர் | மெலிகா கதுன் தெர்கென் கதுன் புலானா கதுன் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | மன்கடுய்-ஷா கய்மகர்-ஷா | ||||
| |||||
மரபு | அனுஷ்டெஜின் குடும்பம் | ||||
தந்தை | இரண்டாம் அலாவுதீன் முகம்மது | ||||
தாய் | ஐசிசெக் | ||||
மதம் | இசுலாம் |
சலாலத்தீன் மிங்புர்னு என்பவர் குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் அனுஷ்டெஜின் அரசமரபைச் சேர்ந்தவர் ஆவார். இந்த அரசமரபு ஒகுஸ் துருக்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவர் இரண்டாம் அலாவுதீன் முகம்மது மற்றும் அவரது துணைவி ஐசிசெக்கின் மூத்த மகன் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1220ல் இவரது தந்தை இரண்டாம் அலாவுதீன் முகம்மது செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்ட போது சலாலத்தீன் மிங்புர்னு ஆட்சிக்கு வந்தார். ஆனால் இவர் தனது தந்தை சூட்டியிருந்த பட்டமான ஷாவைத் தவிர்த்தார். தன்னை சுல்தான் என்று அழைத்துக் கொண்டார்.
உசாத்துணை
[தொகு]- ↑ ru:Джелал ад-Дин Манкбурны
- ↑ Kononov, A.N. (1958). Genealogy of Turkmens. Abu'l-ghazi Khan of Khiva. Academy of Sciences of USSR. p. 193.