உள்ளடக்கத்துக்குச் செல்

கிமு 31

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
அக்டியம் போர்

ஆண்டு கிமு 31 (31 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய், புதன், அல்லது வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு செவ்வாய் அல்லது புதன்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் "அந்தோனியசு மற்றும் ஒக்டாவியானசு ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Antonius and Octavianus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 723 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 31 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 என்று மறைமலை அடிகள் கணித்துள்ளார். இதன் படி, இது திருவள்ளுவர் ஆண்டின் ஆரம்பமாகும்.[1]

நிகழ்வுகள்

[தொகு]

உரோமைக் குடியரசு

[தொகு]

உரோமைப் பாலத்தீனம்

[தொகு]

கலை

[தொகு]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_31&oldid=2571495" இலிருந்து மீள்விக்கப்பட்டது