கார்கீவ்
Appearance
கார்கீவ் (Харків) கார்கோஃப் (Харьков) | |
---|---|
உக்ரைன் வரைபடத்தில் கார்கீவ் குறிக்கப்பட்டுள்ளது. | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | கார்கிவ் மாகாணம் |
நகராட்சி | கார்கீவ் மாநகராட்சி |
நிறுவியது | 1655–56[1] |
அரசு | |
• மேயர் | என்னாடி கேர்னெசு[2] |
பரப்பளவு | |
• நகரம் | 310 km2 (120 sq mi) |
ஏற்றம் | 152 m (499 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 14,49,000 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 17,32,400 |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
அஞ்சல் குறி | 61001—61499 |
வாகன எண்ணொட்டு | ХА, 21 (old) |
இணையதளம் | http://www.city.kharkov.ua/en |
கார்கீவ் (Kharkiv, உக்ரைனியன்: Харків)[4] அல்லது கார் கோஃப் (Kharkov, உருசியம்: Ха́рьков, பஒஅ: [ˈxarʲkəf])[4] உக்ரைனின் நாட்டின் கார்கிவ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். யூஈஎஃப்ஏ யூரோ 2012 நடத்தப்படும் நான்கு உக்ரைனிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Харьков. Great Soviet Encyclopedia.
- ↑ Kharkiv mayor declares over Hr 6 million income for 2011, Kyiv Post (10 April 2012)
- ↑ "Where is Ukraine in the World?", World Population Review. Accessed 1 March 2022.
- ↑ 4.0 4.1 "Kharkiv on Encyclopædia Britannica – current edition". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-20.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொது
- Citynet UA பரணிடப்பட்டது 2011-01-27 at the வந்தவழி இயந்திரம் — Official website of Kharkiv City Information Centre (உக்ரைனிய மொழி)/(ஆங்கிலம்)
- Misto Kharkiv — Official website of Kharkiv City Council (உக்ரைனிய மொழி)/(ஆங்கிலம்)
- Your beloved Kharkiv — Kharkiv city portal (உக்ரைனிய மொழி)/(உருசிய மொழியில்)(ஆங்கிலம்)
- Kharkiv Za Jazz Fest — official web-site of International kharkiv jazz festival KHARKIV ZA JAZZ FEST.
- Old Kharkiv Gallery — Photos and postcards
- — 360 VR panoramas of Kharkiv`s square (dinosaur exhibition summer 2010)
- Kharkiv churches, monuments and other sights (ஆங்கிலம்)
- Kharkiv under Nazi Occupation பரணிடப்பட்டது 2013-10-15 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)