காமா அமினோ புயூட்டைரிக் காடி
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-aminobutanoic acid
| |
இனங்காட்டிகள் | |
56-12-2 | |
ChemSpider | 116 |
IUPHAR/BPS
|
1067 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | gamma-Aminobutyric+Acid |
பப்கெம் | 119 |
| |
பண்புகள் | |
C4H9NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 103.12 g/mol |
உருகுநிலை | 203.7 °C (398.7 °F; 476.8 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
காமா அமினோ புயூட்டைரிக் காடி (Gama amino butyric acid- GABA) என்பது நரம்பணுக்களுக்கிடையே (நரம்பு உயிரணுக்களுக்கிடையே) செயல்படும் நரம்புக்கடத்திப் பொருள். நரம்புக்கடத்திகளின் வேலை நரம்புக் கம்பிகளின் வழியே மின் துடிப்பு கடப்பதற்கு உறுதுணையாக இருப்பது, பலவித நரம்புக்கடத்திகள் மூளையில் வெவ்வேறு வகை நரம்புப் பாதைகளில் மின்துடிப்புகளைக் கடத்த உதவுகின்றன. நினைவு, உணர்வு, பேச்சு, பார்வை ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனி நரம்புக்கடத்திகளின் உதவியால் நிகழ்கின்றன. சில நரம்புக்கடத்திகள் வித்தியாசமானவை. அவை மயக்க மருந்துகளால் உயிரணு (செல்) மின்துடிப்பை இழந்துவிடும். பட்டாசுத் திரியில் ஈரம் சேர்ந்துவிட்டால் திரி தீயைக் கடத்த முடியாமல் போகிறதல்லவா அதுபோல. கணினி உதவியுடன் மருந்துகளை வடிவமைக்கும் நுட்பம் இப்போது வளர்ந்து கொண்டு வருவதால் வெகு விரைவிலேயே பக்கவிளைவில்லாத மருந்துகள் உருவாக்கப்படலாம்.