ஒருங்கிணை விருத்திச் சூழல்
Appearance
ஒருங்கிணை விருத்திச் சூழல் என்பது மென்பொருளை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். ஆங்கிலத்தில், இதை Integrated Development Environment[கு 1], அஃகு பெயராக ஐ.டி.இ(IDE) என்றழைக்கப் படுகிறது. ஒரு நிரலர், தனது நோக்கநிரலை வளர்த்தெடுப்பதற்கு, பல்வேறு பணிச்சூழல்களில் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, அவர் இவ்வாறு வேறுபட்ட பணிச்சூழல்களிடையே மாறிமாறி செயல்படுவதைத் தவிர்க்க ஐ.டி.இ.சூழல், ஒரு நிரலருக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.
பெரும்பாலும் ஐ.டி.இ., ஒரு குறிப்பிட்ட கணினிமொழிக்குரியப் பணிச்சூழலைக் கையாளுகிறது. இருப்பினும், பல்வேறு கணினிமொழிகளைக் கையாளுகின்ற, ஐ.டி.இ-கள், [கு 2] உருவாகி வருகின்றன.[1]
தோற்றம்
[தொகு]- தர்த்மௌத் பேசிக்[கு 3] என்ற கணினிமொழியே, ஐ.டி.இ. சூழலில் உருவான முதல் கணினிமொழியாகும்.[2][3]
- Maestro I என்பதே, இப்பணிச்சூழலில் 1975 ஆம் ஆண்டு உருவான முதல் நிரல் ஆகும்.[4]
- Maestro I 22,000 கணினி நிரலர்கள், தங்களது கணினியில் நிறுவிக் கொண்டனர்.. 1989 ஆம் ஆண்டு வரை, 6,000 கணினியில் இதனை செர்மானிய கணினி நிரலர்கள் நிறுவி இருந்தனர். 1970-1980 பத்தாண்டுகளில், Maestro I உலக நிரலர்களிடையே, உயரளவில் நிலவி வந்தது. இருப்பினும் இது கணினி நிரலர்களிடையே, முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கருதப்படுகிறது.[5]
செயற்கூறுகள்
[தொகு]- மூல நிரலை தொகுத்தல்
- தொடரமைப்பை அடையாளங்காட்டல் (syntax heighlight)
- Statement auto completion
- Variable listing, function listing, objects listing
- வார்ப்புருக்கள்
- Compiler and/or interpreter
- Build automation
- Debugger
- திருத்தக் கட்டுப்பாடு
குறிப்புகள்
[தொகு]- ↑ IDE=also known as integrated design environment or integrated debugging environment
- ↑ கணினி மொழிகள் = Eclipse, ActiveState Komodo, recent versions of NetBeans, Microsoft Visual Studio, WinDev, and Xcode.
- ↑ தர்த்மௌத் பேசிக் = Dartmouth BASIC.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Dana Nourie (2005-03-24). "Getting Started with an Integrated Development Environment". Sun Microsystems, Inc. பார்க்கப்பட்ட நாள் 2008-09-09.
- ↑ Dartmouth Time Sharing System (DTSS)= http://www.retrowiki.es/e107_plugins/content/content.php?content.186 பரணிடப்பட்டது 2012-07-02 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Author unknown (2007-08-08). Dartmouth Time Sharing System (DTSS) timeline (archived 2007). "Portions reprinted without permission from the Dartmouth Alumni Magazine, March 1995." Retrieved from https://web.archive.org/web/20070808230138/http://www.dtss.org/timeline.php.
- ↑ Maestro I = http://mit-a.com/fourphase.shtml
- ↑ "Interaktives Programmieren als Systems-Schlager" பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம் from Computerwoche (German)