இவான் சோகோலோவ் (சதுரங்க வீரர்)
Appearance
இவான் சோக்கோலொவ் | |
---|---|
நாடு | பொசுனியா எர்செகோவினா நெதர்லாந்து |
பிறப்பு | சூன் 13, 1968 யுகோசுலாவியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
பிடே தரவுகோள் | 2588 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2706 (சனவரி 2004) |
இவான் சோக்கோலொவ் (Ivan Sokolov, Иван Соколов, பிறப்பு: 13 சூன் 1968) ஒரு இடச்சு சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார்.[1] சோக்கோலொவ் 1988 யுகோசுலாவிய சதுரங்க வாகையாளராகவும், 1995, 1998 இடச்சு வாகையாளராகவும் வெற்றி பெற்றார்.
கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்னர் இவர் 1985 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மாஸ்டராகவும், 1986 இல் பன்னாட்டு மாஸ்டராகவும் தகுதி பெற்றார்.[1] 1987, 1993 இல் சோக்கோலொவ் வித்மார் நினைவுப் பரிசை வென்றார்.[2]
2000 ஆம் ஆண்டில் 1வது ஐரோப்பிய விரைவு சதுரங்க வாகையாளர் போட்டியில் அலெக்சி திரேயெவ், சூராப் அசுமார்பாராசுவிலி ஆகியோரை வென்று வாகை சூடினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gaige, Jeremy (1987). Chess Personalia, A Biobibliography. McFarland. p. 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-2353-6.
- ↑ "Dr. Milan Vidmar Memorial Tournaments". sah-zveza.si. Archived from the original on 8 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 6 April 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Crowther, Mark (2000-10-09). "TWIC 309: 1st European Rapid Championships". The Week in Chess. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ivan Sokolov chess games at 365Chess.com
- Sagar Shah (2015-01-08). "Interview with Ivan Sokolov (1/2)". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.
- Sagar Shah (2015-01-09). "Interview with Ivan Sokolov (2/2)". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.