உள்ளடக்கத்துக்குச் செல்

இல்கான் ஓமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இல்கான் அப்துல்லாகி ஓமர் (Ilhan Abdullahi Omar) (பிறப்பு அக்டோபர் 4, 1982) ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். 2019 முதல் மினசோட்டாவின் 5வது காங்கிரசு மாவட்டத்தின் பிரதிநிதி ஆவார். இவர் சனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

இல்கான் ஓமர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இல்கான் அப்துல்லாகி ஓமர்

அக்டோபர் 4, 1982 (1982-10-04) (அகவை 42)
முக்தீசூ, சோமாலியா
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்கள்
  • அகமது நூர் சையது எல்மி [a]
    (தி. 2009; ம.மு. 2017)
  • அகமது அப்திசலான் இர்சி[b]
    (தி. 2018; ம.மு. 2019)
  • டிம் மைனெட்
    (தி. 2020)
உறவுகள்சக்ரா நூர் (சகோதரி)
பிள்ளைகள்இசுரா இருசி உட்பட 3 பேர்
முன்னாள் கல்லூரிஇளங்கலை பட்டம், வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகம்
இணையத்தளம்https://omar.house.gov/

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ஓமர் சோமாலியாவின் தலைநகரான முக்தீசூவில் அக்டோபர் 4, 1982 இல் பிறந்தார்.[6] வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ilhan Omar again makes history, becoming 1st Somali-American elected to U.S. House", Archive.com (in ஆங்கிலம்), 2018-11-07, archived from the original on 2019-02-02, பார்க்கப்பட்ட நாள் 2024-09-24{{citation}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. 2.0 2.1 Forliti, Amy (June 11, 2019). "Rep. Omar filed joint tax returns before she married husband". Associated Press. Yahoo News இம் மூலத்தில் இருந்து January 8, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230108063853/https://news.yahoo.com/rep-omar-filed-joint-tax-175510010.html. 
  3. Sheehy, Kate (August 28, 2019). "Inside Ilhan Omar's tangled web of relationships". Archived from the original on November 7, 2019. பார்க்கப்பட்ட நாள் October 27, 2019.
  4. Van Oot, Torey (November 5, 2019). "Minnesota U.S. Rep. Ilhan Omar finalizes divorce". Star Tribune. Archived from the original on November 22, 2022. பார்க்கப்பட்ட நாள் February 2, 2023.
  5. "US Rep. Ilhan Omar divorces husband in Minnesota". Associated Press. November 5, 2019. Archived from the original on May 16, 2021. பார்க்கப்பட்ட நாள் December 26, 2020.
  6. "Minnesota Legislative reference library", www.lrl.mn.gov (in ஆங்கிலம்), 2024-09-24, பார்க்கப்பட்ட நாள் 2024-09-24

குறிப்புகள்

[தொகு]
  1. Omar and Elmi were married in 2009. Omar has stated that the couple divorced within their faith tradition in 2011. They remained legally married until 2017.[2]
  2. Omar has stated that she and Hirsi married within their faith tradition in 2002. The couple had two children. Omar has stated that she and Hirsi divorced within their faith tradition in 2008. They reconciled and had a third child in 2012.[3] Omar and Hirsi were legally married in 2018.[2] Their divorce was finalized on November 5, 2019.[4][5]