இந்தியாவில் நிலநடுக்கங்கள் பட்டியல்
Appearance
இந்தியத் துணைக் கண்டத்தில் இந்திய கண்டத்தட்டு, ஆசிய கண்டத்திட்டுடன் ஆண்டிற்கு ஏறத்தாழ 49 மில்லி மீட்டர் அளவில் மோதுவதால் இந்தியாவிலும், இமயமலை நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.[1] இந்தியாவில் உண்டான கடுமையான நிலநடுக்கங்கள் விவரம்;
நாள் | நேரம் | இடம் | தீர்க்க ரேகை (Longitude) | அட்ச ரேகை (Latitude) | இறப்புகள் | குறிப்புகள் | ரிக்டர் அளவு |
---|---|---|---|---|---|---|---|
03-01-2016 | 23:05:16 UTC | வட கிழக்கு இந்தியா | 24.8°N | 93.6"E | அசாம் மற்றும் மணிப்பூர் ; இறப்பு 11 காயம் 200 | பாதிக்கப்பட்ட நாடுகள்; இந்தியா, மியான்மர் மற்றும் வங்காள தேசம் | 6.7 |
26-10-2015 | 09:09 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் | வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் | 36°14'45"N | 71°50'38"E | பாகிஸ்தானில் 280; ஆப்கானில் 115; இந்தியாவில் 4 | 7.7 | |
28-06-2015 | 06:35 இந்திய சீர் நேரம் | திப்ருகார், அசாம் | 26.5°N | 90.1°E | 0 | அசாமில் 3 பேர் காயம்; | 5.6 |
25-04-2015 நேபாள நிலநடுக்கம் | 12:35 IST | வட இந்தியா, வட கிழக்கு இந்தியா | 27.794°N | 85.974°E | 218 | நிலநடுக்க மையப்பகுதி 17 km தெற்கு நேபாளம் , இந்தியாவில் 44 பேர் பலி | 7.3 |
26-04-2015 | 12:39 IST | வட இந்தியா, வட கிழக்கு இந்தியா | 27.794°N | 85.974°E | நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் | நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-தெற்கு நேபாளம்) | 6.7[2] |
25-04-2015 | 12:19 IST | வட இந்தியா | 28.193°N | 84.865°E | நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் | நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-கிழக்கு நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம்) | 6.6[2] |
25-04-2015 | 11:41 IST | வட இந்தியா, வட கிழக்கு இந்தியா | 28.147°N | 84.708°E | 8,900+ [3] | நிலநடுக்க மையம்-லம்ஜங் மாவட்டம், நேபாளம் நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் குஜராத் பகுதிகளில் உணரப்பட்டது.[4] | 7.8[5] |
21-03-2014 | 18:41 IST | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 7.6°N | 94.4°E | 0 | அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் | 6.7 |
25-04-2012 | 08:45 IST | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 9.9°N | 94.0°E | 0 | அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் | 6.2 |
5-03-2012 | 13:10 IST | புதுதில்லி | 28.6°N | 77.4°E | 1 | மிதமான நிலநடுக்கம் | 5.2 |
18-09-2011 சிக்கிம் நிலநடுக்கம் | 18:10 IST | காங்டாக், சிக்கிம் | 27.723°N | 88.064°E | 118 | வட கிழக்கு இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம், இதன் அதிர்வுகள் தில்லி, கொல்கத்தா, லக்னோ, ஜெய்பூரில் உணரப்பட்டது. | 6.9 |
24-25-26-27 அக்டோபர் 2010 நாந்தேட் நிலநடுக்கங்கள் | பல நேரங்களில் | நாந்தேடு நகரம், மகாராஷ்டிரம் | 3 | ||||
10-08-2009 | 01:21 IST | அந்தமான் தீவுகள் | 14.1°N | 92.8°E | 26 | சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. | 7.7 |
08-10-2005 | 08:50 IST | காஷ்மீர் | 34.493°N | 73.629°E | 130,000 | 95 km (59 mi) வடகிழக்கு இஸ்லாமாபாத், (பாகிஸ்தான்), ஸ்ரீநகர், காங்ரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் (pop 894,000) | 7.6 |
26-12-2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் | 09:28 IST | வடக்கு சுமத்திரா, இந்தியா, ஸ்ரீலங்கா, மாலைத்தீவுகள் | 3.30°N | 95.87°E | 283,106 | உலக வரலாற்றில் மூன்றாவது பெரிய நிலநடுக்கம்; இதனால் உருவான சுனாமி ஆழிப்பேரலைகளால் இந்தியாவில் மட்டும் 15,0000 பேர் மாண்டனர். | 9.1 |
26-01-2001 குஜராத் நிலநடுக்கம் | 08:50 IST | குஜராத் சிந்து மாகாணம்பாகித்தான் |
23.6°N | 69.8°E | 20,000 | இந்தியக் குடியரசு நாளன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குஜராத்தின் புஜ் பகுதியில் ஆயிரக்கணக்கானவர் மாண்டனர். | 7.6/7.7 |
29-03-1999 | 00:35 IST | சமோலி மாவட்டம், உத்தர்காண்ட் | 30.408°N | 79.416°E | 103 Approx | 6.8 | |
22-05-1997 | 13:41 IST | ஜபல்பூர், மத்தியப் பிரதேசம் | 23.18°N | 80.02°E | 39 | 6.0 | |
30-09-1993 லத்தூர் நிலநடுக்கம் | 09:20 IST | மகாராஷ்டிரம் | 18.08°N | 76.52°E | 9,748 | 6.2 | |
20-10-1991 உத்தரகாசி நிலநடுக்கம் | 02:53 IST | உத்தரகாசி, உத்தரகாண்ட் | 30.73°N | 78.45°E | >2,000 | 7.0 | |
21-08-1988 | 04:40 IST | உதயப்பூர், நேபாளம் | 26.755°N | 86.616°E | ~1,000 | காயமடைந்தோர் 6,553 | 6.3–6.7 |
19-01-1975 | 13:32 IST | கின்னெளர், இமாசலப் பிரதேசம் | 32.46°N | 78.43°E | 47 | 6.8 | |
21-07-1956 | 15:32 IST | அஞ்சார், கட்ச் குஜராத் | 23.3°N | 70.0°E | 115 | 6.1 | |
15-08-1950 | 19:22 IST | அருணாசலப் பிரதேசம் | 28.5°N | 96.7°E | 1,526 | இந்தியாவில் பெரிய நிலநடுக்கம் | 8.6 |
26-06-1941 | 08:50 IST | அந்தமான் தீவுகள் | 12.50°N | 92.57°E | 7,000 | இலங்கை மற்றும் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டது. | 8.1 |
31-05-1935 | 03:02 IST | குவெட்டா, பலுசிஸ்தான், பாகிஸ்தான் | 28.866°N | 66.383°E | 30,000 / 60,000 | கொடூரமான நிலநடுக்கம் | 7.7 |
15-01-1934 நேபாள-பிகார் நிலநடுக்கம், 1934 | 14:13 IST | நேபாளம் & பிகார் | 27.55°N | 87.09°E | >10,000 | எவரெசுட்டுக்கு தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் நிலைகொண்டிருந்தது. | 8.0 |
04-04-1905 | 01:19 IST | காங்ரா, இமாசலப் பிரதேசம் | 32.01°N | 76.03°E | >20,000 | காங்கிரா பகுதியில் உண்டான கடுமையான நிலநடுக்கம் | 7.8 |
12-06-1897 அசாம் நிலநடுக்கம் | 15:30 IST | சில்லாங் | 26°N | 91°E | 1,500 | 8.3 | |
31-12-1881 | 07:49 IST | அந்தமான் தீவுகள் | 8.52 N | 92.43 E | 0 | 7.9 | |
16-06-1819 | 18:45 - 18:50 உள்ளூர் நேரம் | ரான் ஆப் கட்ச், குஜராத் | 23.0 N | 71.0 E | >1,543 | 8.2 | |
06-06-1505 | சல்டாங் அருகில், கர்னாலி மண்டலம் | 29.5 | 83.0 | 6,000 | 8.8[6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Earthquake Hazards and the Collision between India and Asia". Archived from the original on செப்டம்பர் 19, 2006. பார்க்கப்பட்ட நாள் November 4, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Current Month". பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
- ↑ Jason Burke. "Nepal earthquake death toll exceeds 6,000 with thousands unaccounted for". the Guardian.
- ↑ "Nepal earthquake magnitude upgraded to 7.9, only 2-km deep: USGS". timesofindia.indiatimes.com. 25 April 2015. http://timesofindia.indiatimes.com/world/south-asia/Nepal-earthquake-magnitude-upgraded-to-7-9-only-2-km-deep-USGS/articleshow/47048457.cms. பார்த்த நாள்: 25 April 2015.
- ↑ "M7.8 - 34km ESE of Lamjung, Nepal". பார்க்கப்பட்ட நாள் 27 April 2015.
- ↑ "Historical Earthquakes in Nepal". Disaster Preparedness Network Nepal. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.