ஆனந்தமாயி மா
ஆனந்தமாயி மா | |
---|---|
சிறீ ஆனந்தமாயி மா | |
பிறப்பு | கியாரா, பிரம்மன்பாரியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா, (தற்போது வங்காளதேசம்) | 30 ஏப்ரல் 1896
இறப்பு | 27 ஆகத்து 1982 கிஷண்பூர், டேராடூன், உத்தரகாண்ட், இந்தியா | (அகவை 86)
இயற்பெயர் | நிர்மலா சுந்தரி |
தத்துவம் | தந்திரம் |
ஆனந்தமாயி மா (Anandamayi Ma, இயற்பெயர்: நிர்மலா சுந்தரி); 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர்.[1] ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார்.[2] சமற்கிருத மொழியில் ஆனந்தமாயி மா எழுதிய அத்வைத தத்துவ நூலை, பரமஹம்ச யோகானந்தர் "Joy-permeated" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவருக்கு ஆனந்தமாயி மா எனும் சிறப்புப் பெயர் அவரது சீடர்களால் 1920ல் வழங்கப்பட்டது.[3]
போதனைகள்
[தொகு]ஆனந்தமாயி மா போதனைகளில் முக்கிய கருத்தாக விளங்குவது, ஒவ்வொரு மனிதனுக்கும் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டியது தன்னை அறிதலே (Self Realisation) ஆகும். கர்ம யோகத்தால் மட்டுமே தனி மனிதனிலும், சமூகத்திலும் தெய்வீக இயல்பை தூண்டி மறுமலர்ச்சி ஏற்படும் என்றார். எனினும் மறுமலர்ச்சிக்காக அனைவருக்கும் அறிவுரை வழங்கவில்லை. ஆன்மீக வாதங்கள் மற்றும் சர்ச்சைகளை அவர் தள்ளுபடி செய்தார். இவர் தனது சீடர்களுக்கு முறையான முன்முயற்சிகளை வழங்கவில்லை, தான் ஒரு குரு என அழைக்கப்படுவதற்கு மறுத்துவிட்டார், ஏனெனில் "அனைத்துப் பாதைகளும் என் பாதைகள்" என்றும், "எனக்கு எந்த தனி வழியும் இல்லை" என்றும் அமிர்தானந்த மாயி மா கூறினார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mother, as Seen by Her Devotees. Shree Shree Anandamayee Sangha. 1995.
- ↑ Chaudhuri, Narayan (1986). That Compassionate Touch of Ma Anandamayee. Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0204-9. pp. 16-18; pp. 24-26; pp. 129-133
- ↑ Dr. Lipski, Alexander (1993). "Life and Teaching of Sri Anandamayi Ma". Motillal Benarsidass Publishers.
- ↑ Mataji's Methods பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், As the Flower Sheds Its Fragrance, Shree Shree Ma Anadamayee Sangha, Kankhal, Haridwar; Retrieved: 2007-12-08
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Banerjee, Shyamananda (1973). A Mystic Sage: Ma Anandamayi: Ma Anandamayi. s.n.
- Bhaiji (1975). Sad Vani: A Collection of the Teaching of Sri Anandamayi Ma. translated by Swami Atmananda. Shree Shree Anandamayee Charitable Society.
- Bhaiji. Matri Vani — From the Wisdom of Sri Anandamayi Ma. translated by Swami Atmananda.
- Chaudhuri, Narayan (1986). That Compassionate Touch of Ma Anandamayee. Delhi: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0204-7.
- Datta, Amulya Kumar. In Association with Sri Ma Anandamayi.
- Fitzgerald, Joseph; Alexander Lipski (2007). The Essential Sri Anandamayi Ma: Life and Teaching of a 20th Century Indian Saint. World Wisdom. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933316-41-3.
- Ganguli, Anil. Anandamayi Ma the Mother Bliss-incarnate.
- Ganguly, Adwaita P (1996). Yuga-Avatar Sri Sri Ma Anandamayee and Universal Religion. VRC Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87530-00-6.
- Giri, Gurupriya Ananda. Sri Ma Anandamayi.
- Hallstrom, Lisa Lassell (1999). Mother of Bliss. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-511647-X.
- Joshi, Hari Ram (1999). Ma Anandamayi Lila, Memoirs of Hari Ram Joshi. Kolkata: Shree Shree Anandamayee Charitable Society.
- Kaviraj, Gopinath (1967). Mother as Seen by Her Devotees. Varanasi: Shree Shree Anandamayee Sangha.
- Lipski, Alexander (1983). Life and Teachings of Sri Anandamayi ma. Orient Book Distributors.
- Maschmann, Melita (2002). Encountering Bliss: My Journey Through India with Anandamayi Ma. trans. S.B. Shrotri. Delhi: Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1541-6.
- Mukerji, Bithika (1998). A Bird on the Wing — Life and Teachings of Sri Ma Anandamayi. Sri Satguru Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7030-577-2.
- Mukerji, Bithika (2002). My Days with Sri Ma Anandamayi. India: Indica Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86569-27-8.
- Mukerji, Bithika (1970). From the Life of Sri Anandamayi Ma. India: Sri Sri Anandamayi Sangha, Varanasi.
- Ramananda, Swami (2002). Bliss Now: My Journey with Sri Anandamayi Ma. India: Select Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59079-019-9.
- Ray, J. Mother As Revealed To Me, Bhaiji.
- Yogananda, Paramhansa (1946). Autobiography of a Yogi. New York: Philosophical Library.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆனந்தமாயி மா குர்லியில்
- A timeline of events
- MatriVani, a compendium of Anandamayi's teachings
- The personal papers of Anandamayi are in the Andover-Harvard Theological Library at Harvard Divinity School, கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்.