உள்ளடக்கத்துக்குச் செல்

அபிவிருத்தி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாப நோக்கம் என்பதை விட நாட்டின் பொதுப் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு இயங்கும் வங்கி அமைப்புக்கள் அபிவிருத்தி வங்கிகள் எனப்படும். நீண்டகால முதலீட்டு வழிமுறையாக உள்நாட்டு வெளிநாட்டு நிதியை சேகரித்தல் அவற்றை தேசிய திட்டமிடலின் கீழ் விநியோகித்தல் பொருளாதார அபிவிருத்திக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் வழங்கும் நிறுவனமாகவும் இவை காணப்படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andrea Levere, Bill Schweke, and Beadsie Woo, Development Finance and Regional Economic Development, Washington, DC: CFED, July 2006
  2. Dirk Willem te Velde and Michael Warner (2007) Use of subsidies by Development Finance Institutions in the infrastructure sector பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம் Overseas Development Institute
  3. "Banks around world in joint pledge on 'green recovery' after Covid". the Guardian (in ஆங்கிலம்). 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.