அன்ட்வெர்ப்
Appearance
அன்ட்வெர்ப்
(டச்சு: Antwerpen) | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 51°13′N 04°25′E / 51.217°N 4.417°E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | பிளாண்டர்சு |
தலைநகரம் | ஆண்ட்வெர்ப் |
அரசு | |
• ஆளுநர் | கேதி பெர்க்ஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,867 km2 (1,107 sq mi) |
இணையதளம் | www |
அன்ட்வெர்ப் (டச்சு: Antwerpen [ˈɑntʋɛrpə(n)] (ⓘ)) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள வட எல்லை மாகாணம் ஆகும்.இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து நாட்டின் வட ப்ராபர்ன்ட் மாகாடத்துடன் மேலும் லிம்பர்க், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் கிழக்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆண்ட்வெர்ப் ஆகும்.[1][2][3]
மேற்கோள்
[தொகு]- Steve Heylen, Bart De Nil, Bart D’hondt, Sophie Gyselinck, Hanne Van Herck en Donald Weber, Geschiedenis van de provincie Antwerpen. Een politieke biografie, Antwerpen, Provinciebestuur Antwerpen, 2005, 2 Volumes
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "be.STAT". bestat.statbel.fgov.be.
- ↑ "Structuur van de bevolking". Statbel.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". Archived from the original on 2021-07-29.