ஒளி (light) என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப்படுகின்றன.

  • ஒளி உண்மையின் சின்னம். - ஜே. ஆர். லோவெல் [1]
  • கண்ணின் ஒளி கடவுளின் உன்னதப் பரிசு எல்லா உயிர்களும் ஒளியிலிருந்து வாழ்கின்றன. படைக்கப்பெற்ற அழகிய பொருள் ஒவ்வொன்றும், செடிகளும். எல்லாம் உவகையோடு ஒளியின் பக்கம் திரும்புகின்றன. - ஷில்லர்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஒளி&oldid=20680" இலிருந்து மீள்விக்கப்பட்டது