வாலேன்சியா
Appearance
வாலேன்சியா
Valencia València | |
---|---|
Location of Valencia in the Valencian Community | |
Country | எசுப்பானியா |
Autonomous Community | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Valencian Community |
Province | Valencia |
Comarca | Valencia |
Founded | 137 BC |
Districts | Ciutat Vella, Eixample, Extramurs, Campanar, Saïdia, Pla del Real, Olivereta, Patraix, Jesús, Quatre Carreres, Poblados Marítimos, Caminos al Grao, Algirós, Benimaclet, Poblados del Norte, Poblados del Oeste, Poblados del Sur |
அரசு | |
• வகை | Mayor-council government |
• நிர்வாகம் | Ajuntament de València |
• Mayor | Rita Barberá Nolla (PP) |
பரப்பளவு | |
• நகரம் | 134.65 km2 (51.99 sq mi) |
ஏற்றம் | 15 m (49 ft) |
மக்கள்தொகை (2009)INE | |
• நகரம் | 8,14,208 |
• நகர்ப்புறம் | 11,75,000 to 15,64,145 |
• பெருநகர் | 17,05,742 to 23,00,000 |
இனங்கள் | valencià (m), valenciana (f) valenciano (m), valenciana (f) |
நேர வலயம் | CET (GMT +1) |
• கோடை (பசேநே) | CEST (GMT +2) |
Postcode | 46000-46080 |
ISO 3166-2 | ES-V |
இணையதளம் | http://www.valencia.es |
வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இப்பகுதியிலேயே மக்கட்தொகை மிகுந்த நகரம் இதுவே. இது எசுப்பானியாவிலேயே மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் ஆகும். இதன் பரப்பளவு 134.65 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 814,208 ஆகும். இந்நகரம் கி.மு. 137இல் தோற்றுவிக்கப்பட்டது.
2024 பெரு வெள்ளம்
[தொகு]29 அக்டோபர் 2024 அன்று பெய்த கன மழையால் வலென்சியா மாகாணம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெரு வெள்ளத்தால் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர். மேலும் பலர் காணாமல் போய்விட்டனர்.. [1]