உள்ளடக்கத்துக்குச் செல்

குரோவர் கிளீவ்லாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோவர் கிளீவ்லாண்ட்
24வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1893 – மார்ச் 4, 1897
துணை அதிபர்அட்லாய் ஸ்டீவென்சன்
முன்னையவர்பெஞ்சமின் ஹரிசன்
பின்னவர்வில்லியம் மக்கின்லி
22வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1885 – மார்ச் 4, 1889
துணை அதிபர்தொமஸ் ஹெண்ட்ரிக்ஸ் (1885),
எவருமில்லை (1885-1889)
முன்னையவர்செஸ்டர் ஆர்தர்
பின்னவர்பெஞ்சமின் ஹரிசன்
31வது நியூயோர்க் ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1883 – ஜனவரி 6, 1885
Lieutenantடேவிட் ஹில்
முன்னையவர்அலொன்சோ கோர்னெல்
பின்னவர்டேவிட் ஹில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1837-03-18)மார்ச்சு 18, 1837
நியூ ஜேர்சி
இறப்புசூன் 24, 1908(1908-06-24) (அகவை 71)
நியூ ஜேர்சி
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
துணைவர்பிரான்செஸ் கிளீவ்லாண்ட்
வேலைவழக்கறிஞர்
கையெழுத்து

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் (Stephen Grover Cleveland, மார்ச் 18, 1837ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார்.[1] 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. He was therefore the only president to serve nonconsecutive terms (1885 – 89 and 1893 – 97) and to be counted twice in the numbering of the presidents.

வெளி இணைப்புகள்

[தொகு]