கெமிட்ராகசு
Appearance
கெமிட்ராகசு புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்) | |
---|---|
இமயமலை வரையாடு (கெமிட்ராகசு ஜெம்லாகிகசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிட்ராகசு கோட்ஜ்சன், 1841
|
சிற்றினம் | |
கெமிட்ராகசு என்பது போவிட்சு குடும்பப் பேரினமாகும். இது தற்போது இமயமலை வரையாடு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. அழிந்துபோன இரண்டு இனங்கள் பிலிசுடோசின் காலத்திலிருந்து அறியப்படுகின்றன.[1][2]
அரேபிய வரையாடு மற்றும் நீலகிரி வரையாடு ஒரு காலத்தில் கெமிட்ராகசில் சேர்க்கப்பட்டன. ஆனால் பின்னர் இவை இவற்றின் வகைப்பாடு மாற்றியமைக்கப்பட்டன.[3]
மேற்கோள்கள்
- ↑ "Hemitragus cedrensis". Fossilworks.
- ↑ Rivals, F.; Blasco, R. (2008). "Presence of Hemitragus aff. cedrensis (Mammalia, Bovidae) in the Iberian Peninsula: Biochronological and biogeographical implications of its discovery at Bolomor Cave (Valencia, Spain)". Comptes Rendus Palevol 7 (6): 391–399. doi:10.1016/j.crpv.2008.05.003.
- ↑ Ropiquet, Anne; Hassanin, Alexandre (2005). "Molecular evidence for the polyphyly of the genus Hemitragus (Mammalia, Bovidae)". Molecular Phylogenetics and Evolution 36 (1): 154–168. doi:10.1016/j.ympev.2005.01.002. பப்மெட்:15904863.