வாய்ப்பாட்டு எடை

மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை (Molar mass) என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து அணுக்களுடைய நிறைகளின் கூட்டித்தொகையே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.[1][2][3]

NaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டித்தொகை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. International Union of Pure and Applied Chemistry (1993). Quantities, Units and Symbols in Physical Chemistry, 2nd edition, Oxford: Blackwell Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-03583-8. p. 41. Electronic version.
  2. "International union of pure and applied chemistry, commission on macromolecular nomenclature, note on the terminology for molar masses in polymer science". Journal of Polymer Science: Polymer Letters Edition 22 (1): 57. 1984. doi:10.1002/pol.1984.130220116. Bibcode: 1984JPoSL..22...57.. 
  3. Metanomski, W. V. (1991). Compendium of Macromolecular Nomenclature. Oxford: Blackwell Science. pp. 47–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-02847-5.