இலத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் முழக்கம்! : “ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம்!!”
என். குணசேகரன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவால் கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை மருந்துக் கடத்தல் காரணமாக இத்தகைய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக உலகத்தை நம்ப வைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தக் கட்டுக் கதைகளை நம்ப மாட்டார்கள். பல நூற்றாண்டுக்காலமாக ஒடுக்குமுறை அங்கு நிகழ்ந்து வருகிறது. வழிமுறைகள் மாறியிருக்கலாம்; அடிமைத்தனமும் காலனித்துவமும், ஏகாதிபத்திய சுரண்டலும் தொடர்கின்றன. இதையே அமெரிக்காவின் வெனிசுலா நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் வரலாற்றை […]




